Tap to Read ➤

எள்ளுருண்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

உலகிலேயே மிகப் பழமையான எண்ணெய் விதைப் பயிர்களுள் ஒன்று!
varalakshmi n
எள்ளில் காப்பர், கால்சியம்,மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, ஜீங்க், புரதச்சத்து போன்றவை உள்ளது
எள் உருண்டை உடலுக்கு பல ஆரோக்கிய பலன்களை தருகின்றது
எள் உருண்டையை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும்,செம்பு அதிகம் உள்ளது
ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்கிறது
உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது
எலும்புகள் வலுவிழப்பது,மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும் போக்க முடியும்
தலைமுடி நல்ல தோற்றத்தை தருவதோடு,உச்சந்தலையை வெப்பம் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கின்றது
ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும்
எள்ளு உருண்டையை அதிகம் சாப்பிட்டு வந்தால் எடை சராசரி, உடல் சக்தி அதிகரிக்கும்
உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையையும் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெற முடியும்
படபடப்பு தன்மை மிகுந்தவர்கள் தினமும் ஒரு எள் உருண்டையை சாப்பிட்டு வந்தால் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து படபடப்பு தன்மை மறையும்