Tap to Read ➤

தினமும் தக்காளி சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தக்காளி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
HTML Tamil
உணவு சமைக்க அன்றாடம் பயன்படுத்தப்படும் தக்காளியில், வைட்டமின்கள், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
தக்காளியை தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
தக்காளியை சாப்பிடுவதால் செரிமான சக்தி அதிகரித்து, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
தக்காளியில் உள்ள லைகோபின் மற்றும் கரோட்டீனாய்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.
வயிற்றில் புழுக்கள் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளியுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
தினசரி உணவில் தக்காளியை சேர்த்து கொள்வதன் மூலம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
தினமும் இரண்டு டம்பளர் தக்காளி சாற்றை குடித்து வந்தால், உடல் பருமன் படிப்படியாக குறையும்
தக்காளியை நன்றாக அரைத்து, முகத்தில் பூசி வந்தால், வறண்ட சருமம் பொலிவு பெறும்.
தக்காளி சாறுடன் கேரம் விதைகளை கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், மூட்டுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கண் பார்வையை வலுப்படுத்தும் திறன் தக்காளிக்கு உண்டு. பார்வை திறனையும் அதிகரிக்கிறது.
வறண்ட நோய் இருந்தால், தினமும் ஒரு டம்பளர் தக்காளி சாறு குடித்தால்,  நிவாரணம் பெறலாம்.