Tap to Read ➤

மனைவி கணவன் மீது வைத்திருக்கும் விசுவாசத்தின் பண்புகள்

மனைவி கணவன் மீது வைத்திருக்கும் விசுவாசத்தின் பண்புகள்
HTML Tamil
நாம் அவர் மீது வைத்திருக்கும் உறுதி , அவர் நம் மீது வைத்திருக்கிறார்கள் என்றால் அதுவே விசுவாசமாகும் .
ஒருவர் தனது அன்பையும் பண்பையும் தங்கள் கணவனிடம் உண்மையாக காட்டுபவர் விசுவாசதின் சொந்தம் ஆவார் .
காதலனிடம் குடுத்த வாக்குறுதிகளை எப்போதும் கடைப்பிடிப்பவர்.
எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் செயல்களைப் பற்றி ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருப்பவர்.
காதலனின் எல்லையை புரிந்து அதற்கு மதிப்பு அளிப்பவர்
கணவனின் கஷ்டங்களை அறிந்து அதற்கு மருந்து அளிப்பவர்.
பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் உதவியும் அக்கறையும் வழங்குபவர் .
தன்னலமற்றவராக இல்லாமல் கணவனின் வியர்வை துடைப்பவர்.
ஒருவருக்கொருவர் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கடைப்பிடிப்பதே ஒரு உறவை காலம் முழுவதும் நல்ல நிலையில் வைத்திருக்க எளிதான வழி