Tap to Read ➤

சிலிக்கா ஜெல்லை அறியாமல் உட்கொண்டால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?

சிலிக்கா ஜெல்!
varalakshmi n
சிலிக்கா ஜெல் (SiO2) என்பது, ஒரு உலர்த்தும் பொருள் (Desiccant) ஆகும்
பல்வேறு வணிக தயாரிப்புக்களில், சிறிய பொட்டலங்களில்(packet) அடைக்கப்பட்டு ஈரப்பதனை உறிஞ்சுவதற்காக அதனுள் சேர்க்கப்பட்டிருக்கும்
மாட்டிறைச்சி ஜெர்கி முதல் புதிய காலணிகள் வரை அனைத்துள்ளும் சிலிக்கா ஜெல் பொட்டலங்களைக் கண்டிருக்கக் கூடும்
இதன் காரணமாகவே,
“சாப்பிட வேண்டாம்” அல்லது “பயன்படுத்திய பின் தூக்கி வீசவும்” என்று அச்சிடுகின்றனர்
ஜெல் துணிக்கைகள் மூச்சுக் குழலினுள் மாட்டிக் கொள்வதால், மூச்சுத் திணறலை,குடல் அடைப்பை ஏற்படுத்தும்
சிலிக்கா ஜெல் சாப்பிடுவது வேரெந்த நோய் நிலைகளையும் உண்டாக்காது
அரிதான சந்தர்ப்பங்களில் சிலிக்கா ஜெல் தயாரிப்பாளர்கள் கோபால்ட் குளோரைட்டு பூசப்பட்ட சிலிக்கா ஜெல்லினை தயாரிக்கின்றனர்
கோபால்ட் குளோரைட்டு ஒரு நச்சுப் பொருள். ஒரு நபர் கோபால்ட் குளோரைட்டு பூசப்பட்ட சிலிக்கா ஜெல்லை உட்கொண்டால், அது குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்
தற்செயலாக சிலிக்கா ஜெல்லை உட்கொண்டால், குடிநீரை பருகக் கொடுப்பதன் மூலம்,சமிபாட்டுத் தொகுதியூடாக வெளியேறி விடும்