Tap to Read ➤

இரவு தூக்கத்தை கெடுக்கும் உணவுகள் என்னென்ன?

முறையற்ற உணவுப் பழக்கம், அன்றாட செயல்களே தூக்கத்தை பாதிப்படைய செய்கிறது
HTML Tamil
தூக்கமின்மையே, உடலுக்கு உண்டாகும் ஆபத்தான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும்.
முறையற்ற உணவுப் பழக்கமும், உடல் உழைப்பும் இல்லாதததே தூக்கமின்மைக்கு முக்கிய காரணிகளாகும்.
இரவில் தூங்குவதற்கு முன்பு தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய முட்டைக்கோஸ், வெங்காயம் போன்ற காய்கறிகளை இரவில் தவிர்ப்பது நல்லது.
இரவில் சாக்லேட், குளிர்பானம் மற்றும் எனர்ஸி பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்றவற்றை இரவில் சாப்பிட்டால் தூக்கம் பாதிக்கும் என்பதால், இதனை தவிர்ப்பது நல்லது.
காரமான உணவுகளை இரவில் உண்பதால் நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்பட்டு, தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
இரவில் அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டால், தூக்கமின்மை ஏற்படும்.
தூங்க செல்வதற்கு முன்பாக காபி, டீ போன்றவற்றை குடிக்கக் கூடாது. இவற்றை அருந்தினால் தூக்கமின்மை ஏற்படும்.
செரிமானத்தை பாதிக்கும் நூடூல்ஸ், பிரெட், பாஸ்தா போன்ற மைதாவை கொண்டு செய்யப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இரவில் முடிந்தவரை 9 மணிக்கு முன்பாகவே சாப்பிட்டு முடித்து விட்டால், தூக்கத்திற்கு பாதிப்பு ஏற்படாது.