Tap to Read ➤

இட்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்ன என்ன?

மிகச் சிறந்த சமச்சீர் உணவு!
varalakshmi n
எந்தத் தட்பவெப்ப நிலையிலும் இட்லி ஏற்ற உணவு,எண்ணெய் உபயோகப் படுத்தப் படுவதில்லை என்பதால் இதயத்திற்கு சிறந்த உணவு
கம்பு, கேழ் வரகு, திணை, சாமை போன்றவற்றை சேர்த்து மிகச் சிறந்த டயட் இட்லியை உடல் எடை இழப்புக்குப் பயன்படுத்த முடியும்
நோய்க்கான மாத்திரையைக் கூட இட்லியில் சேர்த்து ஒரு புது வகை இட்லியைத் தயாரிக்கலாம்
ஆயுர்வேதத்தில் 'மாஷா' என்று அழைக்கப்படும் உளுந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கற்பக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான, சத்தான உணவு
உளுந்து குழந்தைகள் வளர்ச்சிக்கும், எலும்பு மற்றும் நரம்பு மண்டல உறுதி, தோல் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது
உளுந்து ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் அளவை அதிகரித்து பாலியல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
இட்லி ஆவியில் வேகவைக்கப் படுவதால் வைட்டமின்கள், சத்துப்பொருட்கள் மற்றும் தயமின் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன
இங்கிலாந்தின் தேசிய உணவுத் திட்டத்தின் கீழ் இட்லி,தோசை கொண்டு வரப்பட்டுள்ளதாகப் ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது