Tap to Read ➤

ஆண்கள் ஆடை அணிவதில் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்ன?

ஆண் பாதி ஆடை பாதி !!
Sidhanathan K
டை அணியும் நேரம் தவிர ஷர்ட்டில் மேல் பட்டன் போடக்கூடாது.
டி-ஷர்ட்டை டக் இன் செய்ய கூடாது.
டி-ஷர்ட் அணியும் பொழுது பிளைன் வண்ணங்கள் நன்றாக இருக்கும்.
பார்மல் உடைகளுடன் பேக் பேக்கை விட ஷோல்டர் பேக் பொருத்தமாக இருக்கும்.
ட்ராக் சூட் அணியும் பொழுது ரிப்பன் கயிறு தெரியாமல் பார்த்து கொள்ளவும்.
அதிகப்படியான கயிறுகளை விட வாட்ச் மட்டும் கட்டுவது சிம்பிளாக இருக்கும்.
கூலர்ஸை தலையில் வைப்பதை விட ஷர்ட்டில் இப்படி ஸ்டைலாக வைக்கலாம்.
டை, அணிந்திருக்கும் பேண்ட்டின் பெல்ட் நுனியை தொட வேண்டும்.
தோளில் ஷர்ட் கரெக்ட் ஃபிட்டிங்கில் இருக்க வேண்டும்.