Tap to Read ➤

உலகின் மிகவும் விலையுயர்ந்த அசைவ உணவுகள் என்ன என்ன?

உலகின் ஸ்பெஷல் அசைவ உணவுகள்!
varalakshmi n
ராயல் பிரியாணி விலை
ரூ. 20 ஆயிரம்,துபாய்,23 காரட் சாப்பிடக் கூடிய தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது ஆட்டு கபாப், ஆட்டுக்கறி, ராஜ்புத் சிக்கன் கபாப், மொகாலி கோப்தாஸ், மலாய் சிக்கன் ஆகியவையும் வழங்கப்படும்
லிண்டெத் ஹொவி சாக்லேட் புட்டிங்,விலை
ரூ. 25 லட்சத்து 36 ஆயிரம்,இங்கிலாந்து,விலையுயர்ந்த ஷாம்பெய்ன் ஜெல்லி, காவியர் (caviar), தங்க இதழ்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டது
டாகோ விலைரூ. 18 லட்சத்து 11 ஆயிரம்,மெக்ஸிகோ,தங்க இதழ்கள் சோளம் கலந்து செய்யப்பட்ட டோர்டில்லா ஒருவகை பிரட், மாட்டிறைச்சி, லாப்ஸ்டர் இறால், பிளாக் ட்ரஃபிள் சீஸ், அல்மாஸ் பெலூகா அரிய வகை மீன் முட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன
ஸ்டில்ட் ஃபிஷெர்மன் இன்டல்ஜன்ஸ்,விலை ரூ.10 லட்சத்து 60 ஆயிரம்,இலங்கைமீன்பிடி முறையான மீனவர்களின் உருவம் உயர்ரக சாக்லேட் கொண்டு செய்யப்படும் டெஸெர்ட் உணவு இறுதி அலங்காரமாக தங்க இதழ்கள் தூவப்படுகின்றன
லூயிஸ் XIII பிட்சா,விலை
 ரூ. 8 லட்சத்து 79 ஆயிரம்,இத்தாலி,தயாரிக்க மட்டும் 72 மணி நேரம்,எருமைப்பாலில் தயாரிக்கப்பட்ட மோசரெல்லா சீஸ்,உயர்ரக 7 வகை சீஸ்கள், சிலேண்டோ இறால், மான்டிஸ் இறால் ,லோப்ஸ்டர் என விலையுயர்ந்த கடல் உணவுகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது
ஃப்ளூர் பர்கர் 5000,விலை
 ரூ. 3 லட்சத்து 67 ஆயிரம்,அமெரிக்கா,
வாக்யூ மாட்டிறைச்சி,வாத்து ஈரல் கருப்பு டிரஃபுல் எனும் பூஞ்சை ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது
வின்ஸ்டன் காக்டெய்ல்,விலை
ரூ. 8 லட்சத்து 81 ஆயிரம்,ஆஸ்திரேலியா, மிக விலையுயர்ந்த மதுபானம் என கின்னஸ் சாதனை படைத்தது,வின்ஸ்டன் சர்ச்சில் நினைவாக வின்ஸ்டன் என பெயர்பெற்றது. க்ரே கூஸ் வோட்காவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கப்பட்டது