Tap to Read ➤

தினமும் நம் நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கும் காரியங்கள் எவை?

"Time is Gold"
varalakshmi n
காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் போவது
பாத்ரூமுக்குள் செல்போன் பயன்படுத்துவது
வேளைக்கு உணவு அருந்தாமல் தவிர்ப்பது
சிறிய  விஷயத்திற்கு அதிகமாக கோபப்படுவது
நாளை தேதி என்ன என்று கூட தெரியாமல் இருப்பது
நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவை மாற்றிக்கொள்வது
ஆபாச வலைத்தளம் பார்ப்பது
குறிப்பிட்ட
வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது
இன்று ஒருநாள் மட்டும் என்று தினமும் சொல்லிக்கொள்வது
செய்வது தவறு என்று தெரிந்தும் ஒப்பு கொள்ளாத மனநிலை