Varalakshmi N       Feb 18, 2024

இந்தியாவில் கடினமான தேர்வுகள் என்னென்ன!

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன, ஆட்சேர்ப்பு தேர்வுகள் மற்றும் சேர்க்கை தேர்வுகள் ஆகும்

இந்தியாவில் நடத்தப்படும் கடினமான தேர்வுகளின் பட்டியல் இங்கே பார்க்கலாம்

(UPSC Civil Service) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் யுபிஎஸ்சி சிவில்  சர்வீசஸ், இது உலகிலேயே 2ஆவது கடினமான தேர்வாகும், இந்த தேர்வு (IAS, IFS,  IPS) ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியமர்த்துவதற்காக  நடத்தப்படுகிறது

(NEET) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நாடு மற்றும் வெளிநாடுகளில்  உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில்  சேர தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு  நடத்தப்படுகிறது

பொது சட்ட சேர்க்கை தேர்வு (CLAT), இந்தியாவின் முதன்மையான தேசிய சட்டப்  பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு சேர்க்கை வழங்குவதற்காக  நடத்தப்படுகிறது

(ICAI CA)ஆனது, இந்தியாவின் கணக்காளர்களின் நிறுவனம் (CA) தேர்வை நடத்துகிறது, இதுவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும்

(UPSC NDA) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், 12 ஆம் வகுப்புக்குப் பிறகு,  பாதுகாப்புப் பணிகளுக்கு மற்றும்  தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) என்டிஏ  தேர்வை நடத்துகிறது

(CAT) பொது நுழைவுத் தேர்வு என்பது, MBA மற்றும் பிற வணிகப்  படிப்புகளுக்கான இந்திய மேலாண்மை  (IIMS) ஐஐஎம்எஸ்ஸில் தகுதியான  விண்ணப்பதாரர்களுக்கு சேர்க்கை வழங்க நடத்தப்படுகிறது

(IIT-JEE) இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வான IIT  க்கு தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை தேர்வுகள் நடத்தப்படுகிறது