Tap to Read ➤

மன நிம்மதியோடு வாழ என்ன என்ன செய்யலாம்?

விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்!
varalakshmi n
மனதில் கோபம், வெறுப்பு ஏற்படும்போது யாரிடமும் பேசாதீர்கள், மெல்லிய இசை, பறவைகளின் கீச்சுக்குரல்,பூனை, நாய்களில் சத்தம் ஆகியவற்றை கேட்கலாம்
மனத்தளர்ச்சி ஏற்படும் போது கண்களை மூடி தியானம் செய்தால் தவறான எண்ணங்களை மனம் செல்வதை தடுக்கும்
மூச்சை இழுத்தபடி
 1-10 முதல் பத்து வரை எண்ணுங்கள்,மீண்டும் 10-1 வரை எண்ணியபடி மூச்சை மெதுவாக விடுங்கள், இப்படி செய்வதால் சுவாச குழாய் சீராகும்
காற்று, சூரிய ஒளி, தண்ணீர்,மலர்கள்,செல்ல பிராணிகள்,நடை பயிற்சி, நடனம், தூக்கம் இவை மன இறுக்கத்தை போக்கும் அற்புத மருந்து
உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லை என்றாலும் உங்கள் மனதுடன் பேசுங்கள்
தோல்வி என்பது எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம்,தோல்வியடையாதவர்கள் யாருமே இல்லை,எனவே விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்