Tap to Read ➤

இரவில் யாரோ திடீரென்று அழுத்துவது போல் உணர காரணம் என்ன?

Sleep Paralysis பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன? இதை சரி செய்ய சில டிப்ஸ்!
varalakshmi n
இது பயப்பட வேண்டிய விஷயம் கிடையாது,மூடநம்பிக்கை கிடையாது,மனநோய் கிடையாது மருத்துவரிடம் போகாமலே இதற்கு விடிவு கிடைக்கும்
நம் உறக்கம் 5 நிலைகள் உள்ளது,முதல் நிலை,மேலோட்டமான உறக்கம்,எளிதாக எழுந்து விட முடியும்
2வது நிலையில்,இதயத் துடிப்பு குறைந்து உடலின் வெப்பம் குறையும்
3-4வது நிலைகளில்,நம் திசுக்கள் மற்றும் தசைகள் சீர் செய்யப்படும் ஆழ்ந்த உறக்க நிலையில் இருப்போம்
5வது நிலை தான்
REM எனப்படும் கனவுகள் காணும் நிலை,மூளை மும்முரமாக
கனவு கண்டு கொண்டிருப்போம் இதனால் மூளையால் சுற்றி என்ன நடக்கிறது என்று உணர முடியாது
இந்த நிலையில்
 விழிப்பு விட்டது என்று உணர்ந்து,தான் முடக்கிய தசைகளை மூளை மீண்டும் செயல்படுத்த 2 நிமிடங்கள் ஆகும்
கண்கள் திறந்திருப்பதாலும் ஒரு பக்கம் கனவு ஓடிக்கொண்டிப்பதாலும் நிஜம் எது கனவு எது என்று அறியாமல்,எழ நினைத்தால் எழவும் முடியாது,இதற்கு பெயர் தான் sleep paralysis
முழுமையான தூக்கம் இல்லாமல் முன்கூட்டியே எழ முயற்சிப்பது தான் முக்கிய காரணமாகும்
முழுமையான தூக்கம் பெற குறைந்தது 7- 9 மணிநேரம் ஆகும்
உறங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பில் இருந்து தொலைக்காட்சி,பேய் பிசாசு த்ரில்லர் கொலை திரைப்படங்களை பார்ப்பதை தவிர்க்கவேண்டும்
இதை தவிர்க்க,இடது புறமாக திரும்பி படுக்க பழகிக்கொண்டால் இந்த Sleep Paralysis தவிர்க்கலாம்