Tap to Read ➤

Orbeez-ஐ நீரில் போட்டவுடன் பெரிதாவதற்கான காரணம் என்ன?

Super Absorbent Polymer (SAP) எவ்வாறு பயன்படுகிறது!
varalakshmi n
நீர்மக் கரைசலில் உள்ள அயனிச் செறிவைப் பொருத்து, நீரினை உறிஞ்சும் தன்மையை இந்த வகையான பல்பகுதியங்கள்
(பாலிமர்கள்) பெறுகின்றன
குறைவான அடர்த்தியைக் கொண்ட குறுக்கு இணைக்கப்பட்ட இந்த பல்பகுதியங்கள்,அதிகமான நீரை உறிஞ்சுகின்றன
இதில் நீரை உறிஞ்சும் பல்பகுதியங்களை, "hydrogels" என்றழைக்கிறோம்
Orbeez என்பது அக்ரிலிக் அமிலம் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடால் ஆன Super Absorbent Polymer ஆகும்
சோடியம் சமன்படுத்தலின்போது பரவல் சாய்வானது
(Diffusion Gradiant), பல்பகுதியங்களை நீரினை அதனுள் உறிஞ்ச செய்கின்றது
உறிஞ்சப்பட்ட நீரானது பல்பகுதியச்சங்கிலியினுள் செல்கிறது
நீரின் மூலக்கூறுகள் உள்ளே செல்லச் செல்ல, அது பல்பகுதியச்சங்கிலிகளை மென்மேலும் விரிவடையச் செய்கின்றதுஎனவே, orbeez பெரிதாகின்றன
டையாப்பர் மற்றும் சானிடரி நாப்கின்களில் பயன்படுகிறது
விவசாயத்தில் பயிர்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது
குழந்தைகள் விளையாடவும் பயன்படுகிறது