Tap to Read ➤

ட்விட்டரில் எலான் மஸ்க் கொண்டு வரும் டாப் 10 மாற்றங்கள்

Twitter may see these changes under Elon Musk ownership.
44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் அதில் பல அதிரடி மாற்றங்கள் வர போவதாக தகவல்கள் வருகின்றன.
ட்விட்டர் நிறுவனத்தில் ட்விட்களை வெளியிட கருத்துரிமை அதிகரிக்கும்
ட்விட்கள் காரணமாக கணக்குகள், போஸ்டுகள் நீக்கப்படுவது தடுக்கப்படும்
ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட டிரம்ப் போன்ற தலைவர்கள் மீண்டும் வரலாம்
ட்விட்டரின் கோடிங் gethub பக்கத்தில் வெளிப்படையாக போடப்படும்.
ட்விட்டரில் பொய்யான புரொமோஷன், ஒருவருக்கு ஆதரவாக தகவல் பரவுவது தடுக்கப்படும்
ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டு வர வேண்டும் என்றும் மஸ்க் முயன்று வருகிறார்.
மஸ்க் பல நாட்களாக எச்சரித்து வரும் bots நீக்கம் விரைவில் நடக்கலாம்.