Tap to Read ➤

ஒரு விமானப் பயணிக்கு நடுவானில் குழந்தை பிறந்துவிட்டால் என்ன நடக்கும்?

பிள்ளைக்கு எந்த நாட்டு பிரஜாவுரிமை கிடைக்கும்?
varalakshmi n
இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பெண்ணின் 7 மாதக் கருவைத் தாண்டியிருந்தால் அவர் விமானத்தில் பயணிக்க அனுமதியில்லை
ஆனால் ஒருசில அதிமுக்கியமான நிலைகளில் அனுமதிக்கப்படுவர்
அப்படி குழந்தை பிறந்தால்,பிறந்த நேரம்,அப்போது விமானம் எந்த நாட்டின் மீது பறந்து கொண்டிருந்தது? போன்றவற்றை ஆராய்வர்
பெரும்பாலும் இக்குழந்தை பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ அந்நாட்டின் குடியுரிமையையே பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலிருந்து ஆர்ம்ஸ்டடர்ம் நோக்கி சென்று கொண்டிருந்தது
விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறந்து கொண்டிருந்த போது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்துவிட்டது
அக்குழந்தை அமெரிக்க எல்லையில் பிறந்திருந்ததால்,அமெரிக்கா & நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளின் குடியுரிமைகளும் வழங்கப்பட்டன
விதிமுறைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும் அந்தந்த நாடுகளின் விதிமுறைகளின்படி,பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்