மூங்கில் அரிசி என்றால் என்ன? அதை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கு
மூங்கில் அரிசி!
varalakshmi n
குதிரைவாலி, சாமை, வரகு, கம்பு, கேழ்வரகு போன்ற திணை வகைகள் அதில் குறிப்பிடத்தக்க அவர்களது பாரம்பரிய உணவுகளில் ஒன்று மூங்கில் அரிசி (Bamboo Rice)
சம்பா, பொன்னி, பாஸ்மதி,மூங்கில் மரத்தில் விளையக்கூடியதுதான் மூங்கில் அரிசி ,மூங்கில் மரத்திற்கு ஒரு சிறப்பு வாய்ந்த குணாதிசியம் உள்ளது
மூங்கில் விதையானது பார்ப்பதற்கு நெல் மணியை போன்று காட்சியளிப்பதாலும், உமியை நீக்கினால் கோதுமை போன்ற வடிவத்தை ஒத்திருக்கும்,இதனாலே மூங்கில் அரிசி என்று பெயர் வைத்துள்ளனர்
1500 வகையான மூங்கில் இனங்கள் உள்ளது, 156 இன வகைகள் மட்டுமே இந்தியாவில் பயிரிடப்படுகிறது
மூங்கில் அரிசியை காடுகளில் பல பறவைகள்,விலங்கினங்கள் சில நாட்கள் தனது உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளும்
"வாழையடி வாழையாக வாழ்க" மற்றும் "மூங்கில் போல் சுற்றம் முறியாமல் வாழ்க" என்ற சொல்லாடலால் மணமக்களை வாழ்த்துவதும் மேற்குறிப்பிட்ட காரணத்தாலே.
மருத்துவ குணங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைக்கும் ,உடல் பருமனை குறைக்கும்,சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்
பெண்களின் கர்ப்பப்பை பலம் அடைந்து குழந்தைப் பேறுக்கு வழிவகுக்கும் தன்மை கொண்டது
ஆண்களுக்கு தாது விரித்தியடையச் செய்கிறது,மூட்டுவலி, முதுகுவலி, கழுத்து வலி போன்றவற்றிற்கும், இதை கஞ்சி செய்து குடித்தால் நல்ல பலனை தரும்