Tap to Read ➤

பிரியாணி இலை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது?

டைப்-2 நீரிழிவிற்கும், இருதய பிரச்சனைகளுக்கும் நல்மருந்து!
varalakshmi n
உணவில்
பிரியாணி இலை நறுமணத்திற்காகத் தான் சேர்க்கிறார்கள்
ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால் பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது
கனிமச் சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்து காணப்படுகிறது
செரிமானத்தை சீராக்கி,பிரச்சனை வராமல் தடுக்கும்
பிரியாணி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல்,குடலியக்க பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்
டைப்-2 நீரிழிவிற்கும் இது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து, இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும்
பிரியாணி இலையை 10 நிமிடம் எரிக்க வேண்டும் பின் நறுமணத்தை நன்கு சுவாசித்தால் மன அழுத்தத்தைக் குறைக்கும்
இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து மனதை அமைதியுடனும் ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்
மேலும் பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால் வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும்