Tap to Read ➤

உடல் மொழி (Body Language) என்றால் என்ன?

பணிபுரியும் அலுவலகத்திலோ,நேர்காணலிலோ எத்தகைய உடல்மொழியை பின்பற்ற வேண்டும்?
varalakshmi n
இதில் சொற்களுக்கு மாற்றாக உடல் நடத்தைகள் தகவல்களைத் தெரிவிக்கவே வெளிப்படுத்தவோ பயன்படுகின்றன
முக பாவங்கள், உடல் தோரணை, சைகைகள், கண் இயக்கம், தொடுதல் மற்றும் இடத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை உள்ளது
நாற்காலியில் நிமிர்ந்து உட்காருங்கள்
கைகளைக் கட்டிக்கொண்டு அமர வேண்டாம்
பேசும் போது கண்களின் தொடர்பைத் தவிர்க்க வேண்டாம்
முறைத்துப் பார்த்தல் கூடாது
கைகளைப் பிசைவதைத் தவிர்க்கவும்
கைகளை மறைக்க வேண்டாம்
முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும்