Tap to Read ➤

சம்பா அரிசி என்றால் என்ன?

மாப்பிள்ளை சம்பா அரிசி உடலுக்கு வலிமையை கொடுக்கும்!
varalakshmi n
சம்பா தென்னிந்தியா இலங்கையில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளாகும்
பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது
தென்னிந்தியாவில் பெரும்பாலும் காவிரி டெல்டா பகுதியில் பயிர் செய்யது,ஆகஸ்ட் மாதம் முதல் சனவரி மாதம் வரை சாகுபடியாகும்
ஒரு பாரம்பரிய நெல் அரிசி மருத்துவ குணம் வாய்ந்தது முட்டிவலி சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்தக்கூடியது
பெரும்பாலான கடைகளில் இந்த அரிசியை மாப்பிள்ளை சம்பா என விற்கிறார்கள்
சம்பா அரிசி பெரிது பெரிதாக இருக்கும்,சுமார் 5- 6 அடி உயரம் வளரக்கூடியது
மொத்த ராகம் அரிசி பெரிதாக இருக்கும்,பூச்சி நோய்களை எதிர்த்து வளரும் திறன் கொண்டது
நவீன ரகங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மகசூல், குறைந்த விலை தான்
உரித்துக்கொடுக்கும் இயந்திரங்கள் இல்லாத காரணத்தால்,பின்னாட்களில் இந்த நெல் ரகத்தை பயிர்செய்வதை கைவிடவேண்டியதாயிற்று