Varalakshmi N       Mar 02, 2023

செவ்வாழை பழத்தை சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?

பழங்களிலேயே மிக சிறந்த பழம் செவ்வாழை, இதனை சாப்பிட சரியான நேரம்  காலை 6 மணி, அல்லது காலை உணவு பிறகு 11 மணி, மற்றும் மாலை 4 மணி  அளவில் சாப்பிடலாம்

தகுந்த நேரத்தில் இப்பழத்தை சாப்பிடுவதால் அதில் உள்ள முழு       ஊட்டச்சத்தும் நமக்கு கிடைக்கும்

செவ்வாழை பழத்தில் ஏராளமான நன்மைகளும், பல நோய் தீர்க்கும் மருத்துவ  தன்மையும் உள்ளன

இதில் அதிக அளவு உயிர் சத்து, இரும்பு சத்து, நார்சத்து, பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் உள்ளன

மாலை கண் நோய் முதல் மலட்டு தன்மை பிரச்சனை வரை தீர்வு தரக்கூடியது       தான் இந்த செவ்வாழை

மூளை செயல்பாடு, இதய செயல்பாடு, கல்லீரல், மற்றும் குடல் இயக்கம் என       அணைத்து உடல் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் உள்ளது

இரத்த அளவை அதிகரித்து, ஹீமோக்ளோபினை அதிகரிக்க தேவையான அயன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் இதில் உள்ளது

இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் 1 அல்லது 2 பழம் சாப்பிட்டுவந்தால்,       இரத்த அளவையும், புதிய இரத்தத்தையும் உற்பத்தி செய்யும்

நெஞ் எரிச்சல் உள்ளவரால் சுமார் 1 மாதம் வரை தொடர்ச்சியாக       சாப்பிட்டுவந்தால் இப்பிரச்சையில் இருந்து விடுபடலாம்

நரம்பு தளர்ச்சி வருவதால் மொத்த உடல் பெலம் குறைந்துவிடும், ஆண்மை       குறைபாடு ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு

நரம்பு தளர்ச்சி ஏற்படுபவர்கள், 48 நாள் தினமும் காலை மற்றும் மாலையில் சாப்பிட்டுவந்தால், நரம்பு பெலம் பெரும், ஆண் தன்மையும்  சீரடையும்

செவ்வாழை, குழந்தை பேரு தரும் பழம்  என்றும் இப்பழத்தை சொல்வதுண்டு,

40 நாள் தொண்டர்ந்து இரவில் பழம் சாப்பிட்டு, பின் 1 ஸ்பூன் தேன்       சாப்பிட்டுவந்தால், கருவுற அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவத்தில்       கூறப்படுகிறது