Tap to Read ➤

டீப்வெப் & டார்க்வெப் (Web) இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

Deep Web and Dark Web!
varalakshmi n
நாம் பயன்படுத்துகிற Web-ன் பெயர் Surface Web(Google,Yahoo) இணையத்தை 100% வைத்து கொள்ளலாம்
உலகில் உள்ள சராசரி மனிதர்கள் அனைவரும் அதிகமாக இணையத்தை பயன்படுத்துக்கிரோம்,
Surface Web 70% -80% இருக்கும்
Deep web என்பது அரசாங்கம் சம்மந்தமான,
அரசாங்கத்தால் அங்கிகரிக்கப்பட்ட தரவுகளையும், பகிர்வுகளையும் சேமிக்க,Maintain செய்யவும் பயன்படுவது ஆகும்
இராணுவங்களுக்குள்ள ரகசியம்,கண்காணிப்பு,
அவர்கள் செய்யும் செயல்கள் உயர் அதிகாரியிடம் இருந்து வரும் ஆணைகள் அனைத்தும் இதில் இடம்பெறுகின்றன
விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிப்பது, ஏவுகணைகள் பிற நாடுகள் அறிந்துவிட கூடாதென நம் புதிய முயற்சிகளை வைத்திருப்பது, அதற்கான ஆய்வுகள் என அனைத்தும் இதனுள் அடங்கும்
வங்கிகள்,பணவர்தனைகள் பயன்படுத்தும் தரவுத்தளங்கள,அறிவார்ந்த பத்திரிகை,கல்வி ஒழுக்கம் தொடர்பான உதவித்தொகை வெளியிடப்படும்
Google Drive கூட Deep Web-ஓடு சேரும்,ஏனெனில் அதற்கு அனுமதி உள்ள நம்மால் மட்டுமே உபயோகிக்க முடியும்,இது அனைத்தும் Deep Web
Dark Web சட்டவிரோதமாக செய்யக்கூடிய அனைத்து செயல்களும் இதில் அடங்கும்,தனிப்பட்ட Tools(Tor) மூலமாகத்தான் பயன்படுத்தும் .com என இல்லாமல் .onion என இருக்கும்
அனைத்து பண பரிவர்தனையும் Bitcoins மூலமே,ஆகையால், யாரையும் Bank Account details- னை வைத்து Track செய்ய முடியாது
தீவிரவாதம்,Bluewhale போன்ற கேம்ஸ்,போதை பொருள்கள் பரிமாற்றம்,
Child Pornography,யாராலும் தடுக்க முடியாத விஷயங்கள் இங்கு நடைபெற்று கொண்டு இருக்கின்றன
ஏனெனில் இதை
யாராலும் Trace செய்ய முடியாது,இவைதான்
Deep web மற்றும் Dark Web இடையேயான வேறுபாடுகள்