Tap to Read ➤

ஜாங்கிரிக்கும் ஜிலேபிக்கும் என்ன வித்தியாசம்?

மலர் வடிவத்தில் இருக்கும் இனிப்புவகை!
varalakshmi n
ஜிலேபி மைதா மாவில் தயாரிக்கப் படுகிறது
ஜிலேபி மாவையும் புளிக்க விட வேண்டும்,மங்கலான சுவையை கொடுக்கும்
ஜிலேபியின்
சுழல்கள் மிகவும் குழப்பமானவையாக இருக்கும்
ஜிலேபியில் சிறிதளவு மொறுமொறுப்பாக இருக்கும்
ஜிலேபி சிறிது பளபளப்பாகவும் பழுப்பு நிறத்தில் இருக்கும்
ஜாங்கிரி அரைத்த உளுத்தம் பருப்பு மாவில் தயாரிக்கப் படுகிறது
ஜாங்கிரி  தோற்றத்திலும் வித்தியாசம் இருக்கும்,மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட
மலர் வடிவத்தை ஒத்திருக்கிறது
ஜாங்கிரி அதிக ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும்
ஜாங்கிரியில் மிருதுவாக இருப்பது தான் இவைகளை வேறுபடுத்துகிறது