Tap to Read ➤

மருதாணி அழகைத் தவிர வேறெந்த விதங்களில் பயன்படுத்த முடியும்?

மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்து வர,உடலில் பல நன்மைகள் ஏற்படும்,அதின் மருத்துவ குணங்கள்!
varalakshmi n
மருதாணி அடிக்கடி வைத்துக்கொண்டால் சொறி சிரங்கு போன்ற தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்
மருதாணி நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்குகளின் விஷக் கிருமிகளை அழிக்கிறது
மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்து வர,உடல் வெப்பம் தணியும்
அடிக்கடி மருதாணி வைத்து கொள்பவர்களுக்கு மனநோயை தடுக்கும்
மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் பூசி வந்தால் பித்த வெடிப்பு விரைவில் மறையும்
முடி உதிர்தல்,இளநரை,வழுக்கை,முடி அடர்த்தியாக வளர போன்ற அனைத்திற்கும் மருதாணி நல்ல மருந்தாகும்
மருதாணி இட்டுக்கொண்டல் சளி பிடிக்கும் என்ற பயம் உள்ளவர்கள்,மருதாணி இலைகளோடு சேர்த்து 7–8 நொச்சி இலைகளையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் சளித் தொந்தரவு இருக்காது
மருதாணி இலைகளை அரைத்து தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் எரிச்சல் குறைந்து விரைவில் குணமாகும்