Tap to Read ➤

ஏ.சி அறையில் வைக்கக் கூடாத பொருள் என்ன என்ன?

கரியமில வாயுவால் விரைவில் அறையை நிரப்பி உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும்!
varalakshmi n
இரும்பு பீரோக்கள், இரும்பு கட்டில், இரும்பு டேபிள்,இரும்பு நாற்காலிகள் பெரிய உலோகப் பொருள்கள் வைக்க கூடாது
இரும்பு பொருள்கள் அறையின் ஏ.சி இயக்கத்தால் குளிர்வடையும் போது இவை குளிர்ச்சியை உள்வாங்கி முதலில் குளிர்வடையும்
மின் சக்தி விரயம்,கம்ப்ரசர் அதிக நேர இயக்கம் காரணமாக விரைவில் ஏ.சி இயந்திர தேய்மானம் முதலியன ஏற்படும்
அறையின் உயரத்தை குறைப்பதற்கு தெர்மோகோல் வைத்து ஃப்பால்ஸ் சீலிங் அமைப்பார்கள்
இதன் காரணமாக அறையின் பரப்பளவு குறைக்கப்பட்டு ஏ.சி. குறைந்த நேரம் இயங்கியதுமே அறை போதிய குளிர் நிலை அடையும்
வீடுகளில் அமைத்தால் மூடிய அறையில் இரவில் தூங்குபவர்கள் வெளியிடும் கரியமில வாயுவால் விரைவில் அறை நிரம்பி விடும்! இது உடல் நலத்திற்கு உகந்ததல்ல!