Tap to Read ➤

நம் உடலில் தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக செய்யவேண்டியவை!

முதலுதவி சிகிச்சைக்கு இதை பயன்படுத்துங்கள்!
varalakshmi n
தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது
தீக்காயம் ஏற்ப்பட்டால் உடனடியாக ப்ளாஸ்டிக் கவர் அல்லது சுத்தமான துணியாலோ புண்ணை மூடிடுங்கள்,பாக்டீரியா தொற்று சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
தீப்புண் உண்டான இடத்தை,
குளிர்ந்த நீரினால் கழுவிடுங்கள்,பின்னர் ஐஸ்கட்டி வைக்கலாம்
கொப்புளங்கள் உண்டாகி சீழ் தண்ணீர் வந்தால் உடனேயே கழுவி துணியைக் கொண்டு மூடிட வேண்டும்
சூடான தண்ணீர் கொட்டி விட்டது என்றால் குளிர்ந்த நீரினால் கழுவி கெமிக்கல் இல்லாத டூத் பேஸ்ட் அப்ளை செய்திடலாம்
ரத்தக்காயமில்லாமல் சிவந்திருந்தால்
தோல் நீக்கிய உருளைக்கிழங்கினை காயத்தின் மீது வைக்கலாம்
தீக்காயதினால் ஏற்படும் எரிச்சல் குறைத்திட காயமேற்ப்பட்ட பகுதியை பாலில் முங்கச்செய்தால் எரிச்சல் குறைந்திடும்
தீக்காயம் ஏற்ப்பட்ட இடத்தில் டீ பேக்கை 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்தால் எரிச்சலை கட்டுப்படுத்தும்
தீக்காயம் ஏற்ப்பட்டு சருமம் சிவந்திருந்தாலோ காயத்தின் மீது தயிர் தடவினால் சீக்கிரமே காய்ந்திடும்