Tap to Read ➤

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

Weather in Tamilnadu for next two days- 10 points you should know.
மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
அதே சமயம் வட தமிழக மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன
கடந்த இரண்டு நாட்களாக வெப்ப காற்றும் வடமாநிலங்களில் வீசி வருகிறது
ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்
முக்கியமாக வடக்கு தமிழக மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
01.05.2022, 02.05.2022: தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
03.05.2022 முதல் 05.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை 05.05.2022 அன்று கடலுக்கு செல்ல கூடாது