Tap to Read ➤

இரவில் சரியாக தூங்கா விட்டால்..  என்ன நடக்கும்?

ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியைப்போல் தூக்கமும் அவசியம்
HTML Tamil
இரவில் சரியாக தூங்காவிட்டால் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்
சராசரியாக ஒருவர் 7 முதல் 8 மணி நேம் கண்டிப்பாக தூங்க வேண்டும்
சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும்
தூக்கமில்லாதவர்களுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி முறைப்படுத்துவது சிரமம்
சரியாக தூங்காவிட்டால் சளி, காய்ச்சல், மூச்சுக் குழாய் பிரச்னைக்கு வழிவகுக்கும்
நீண்ட நாட்கள் சரியாக தூங்காதவர்களுக்கு கார்டியோ வாஸ்குலார் பிரச்சனை ஏற்படும்
நன்றாக தூங்கா விட்டால் ரத்தக் குழாய்கள் சரியாக இயங்காது
போதுமான தூக்கம் இல்லாவிட்டால் ஹார்மோன் சுரப்பு மற்றும் உடல் இயக்கம் பாதிக்கும்
இதனால் பிட்யூட்டரி சுரப்பிகள் மற்றும் பிற சுரப்பிகளின் செயல்பாடும் மாறிவிடும்
தொடர்ச்சியாக தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்