Tap to Read ➤

உலக நாடுகளில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகள் எவை?

ஒவ்வொரு நாட்டிற்கும் சில நிபந்தனைகள் உண்டு,அவைகளை செய்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும்!
varalakshmi n
ஆஸ்திரியா, ஜேர்மனி, ஜப்பான், சுவிட்ஸிலாந்து,ஐக்கிய அமெரிக்கா,ஆஸ்திரியா நிரந்தரக் குடியுரிமையைப் பெறுவது மிகக்கடினம்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் குடியுரிமை பெற விண்ணப்பிக்க முன்னர் 10 வருடங்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என்பது முதல் நிபந்தனை கிடைத்தால், மற்றைய குடியுரிமைகளை ரத்து செய்ய வேண்டும்
ஜேர்மனி,குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்,
ஆனால் மொழியறிவு மிக  அவசியம்,அரசியல் முறைகள், சமூகக் கோட்பாடுகளை
அறிந்திருக்க வேண்டும்
ஜப்பான் 10 வருடமாவது தொடர்ந்து வாழந்திருக்க வேண்டும்,நீதி அமைச்சின் அனுமதி பெற,ஜப்பானிய பிரஜாவுரிமையை மாத்திரம் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்
சுவிட்ஸிலாந்து,10 வருட சுவிஸ் வாழ்க்கை ,மொழி அறிவு அவசியம்,மொழிப் பரீட்சைக்கு தோற்றியாக வேண்டும்
ஐக்கிய அமெரிக்கா,கிரீன் அட்டை பெறுவது நிரந்தரக் குடியுரிமை பெறுவதாகும்,ஒரு வேலை வாய்ப்பு மூலமாகவே இதைப் பெற முடிந்தாலும்,5 வருட காலத்தின் பின்னர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்