கர்பமாக இருக்கும் பெண்கள், உணவுகளை உண்ணும்போது கூடுதல் கவனத்தை மேற்கொள்ள வேண்டும்
நீங்கும் உண்ணும் உணவுகள், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்
கர்ப்ப காலத்தில் சாப்பிட பாதுகாப்பான மீன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
மத்தி மீன்
வஞ்சீரம் மீன்
காலா மீன்
வவ்வால் மீன்
சங்கரா மீன்
கிழங்கான் மீன்
கண்ணாடி கொண்டை மீன் போன்ற மீன்களை உண்ணலாம்