Varalakshmi N       Oct 02, 2024

 யாரெல்லாம் முருங்கை இலை சூப் தினமும் குடிக்கலாம்?

சிலருக்கு சாப்பிட்டவுடன் வயிற்று போக்கு ஏற்படும், அதற்கு காரணம்     குடல் பூச்சிகள் உண்டாகும்

முருங்கை இலை சாறுடன் தேனை கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சி தொல்லை நீங்கும்

ரத்த அழுத்தத்தை குறைக்க இலையுடன் சிறிது 3-5 மிளகு சேர்த்து சாப்பிட வர ரத்த அழுத்தம் சமநிலைபடுத்தும்

வேலை பளு காரணமாக உடல்  சோர்வு மற்றும் அசதி ஆகியவை நீங்கி     சுறுசுறுப்பாக இருக்க, முருங்கை கீரை சூப் தினமும் குடித்து வரலாம்

தினமும் குடித்துவந்தால் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்தும்

முருங்கை இலை சூப் செய்து குடித்துவர கெட்ட சோலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்