Tap to Read ➤

பிரதமர் பாராட்டினாரே.. யார் அந்த கிலிபால்?

Who is Kili paul?
தான்சானியா நாட்டை சேர்ந்தவர் கிலி பால். இவரது தங்கை நீமா பால்.
கோலிவுட், பாலிவுட் பாடல்களுக்கு பொருத்தமாக வாயசைத்து ரீல்ஸ் போட்டு பிரபலமாகினர்.
பழங்குடியின சமூகத்தை சேர்ந்த கிலி பாலும் நீமாவும் கால்நடைகளை மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார்கள்
குடியரசுத் தினத்தன்று கிலி பால் இந்தியாவின் தேசிய கீதத்தை தவறில்லாமல் பாடி மகிழ்வித்தார்.
இந்தி பாடல்கள் மீது ஆர்வம் கொண்ட கிலி பால், லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்த அவர் பாடிய பாடல்களை பாடினார்.
மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கிலி பாலை பாராட்டியிருந்தார். டான்சானியாவுக்கான இந்திய தூதரும் பாராட்டு.
விஜய் நடிப்பில் பீஸ்ட் டிரெய்லர் வெளியான போதும் விஜய் கெட்டப்பில் இன்ஸ்டாவையே கலக்கினார்.
இந்தி பாடல்கள் மட்டுமல்லாமல் இந்தி டயலாக்குகளையும் அச்சு பிசராமல் பேசி அப்லாஸ் வாங்குகிறார்.
யார் கண்ணு பட்டுச்சோ.. கிலி பாலை 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கையில் கத்தியால் கிழித்ததால் 5 தையல்கள் போடப்பட்டதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கிலி கோரிக்கை