Tap to Read ➤

திருமணத்தில் உங்கள் ராசிக்கு பொருத்தமான ராசிக்காரர்கள் யார் ?

உங்கள் இணையராக வருபவர் இந்த ராசியாக இருந்தால் லக்கி தான்..!!
Sidhanathan K
ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் ராசியின் அடிப்படையில் பொருத்தமான ராசிக்கு வரன் அமைந்தால் திருமண வாழ்க்கை பிரச்சனைகள் இன்றி சுமூகமாக செல்லும்.
மேஷம் : மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம், மகரம்.

மிகப் பொருத்தமான ராசி - துலாம்.
ரிஷபம் : கடகம், கன்னி, மீனம், மகரம்.

மிகப் பொருத்தமான ராசி - கும்பம்.
மிதுனம் : மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம்.

மிகப் பொருத்தமான ராசி - தனுசு.
கடகம் : ரிஷபம், சிம்மம், மீனம்.

மிகப் பொருத்தமான ராசி - மகரம்.
கன்னி : ரிஷபம், கடகம், துலாம், மகரம்.

மிகப் பொருத்தமான ராசி - மீனம்.
சிம்மம் : மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு.

மிகப் பொருத்தமான ராசி - கும்பம்.
துலாம் : சிம்மம், கன்னி, தனுசு, மகரம்.

மிகப் பொருத்தமான ராசி - மேஷம்.
விருச்சிகம் : கடகம், சிம்மம், கன்னி, மீனம்.

மிகப் பொருத்தமான ராசி - ரிஷபம்.
தனுசு : சிம்மம், மேஷம், துலாம், கும்பம்.

மிகப் பொருத்தமான ராசி - மிதுனம்.
மகரம் : ரிஷபம், கன்னி, மீனம், விருச்சிகம்.

மிகப் பொருத்தமான ராசி - கடகம்.
கும்பம் : மேஷம், மிதுனம், கன்னி, துலாம்.

மிகப் பொருத்தமான ராசி - சிம்மம்.
மீனம் : ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம்.

மிகப் பொருத்தமான ராசி - கன்னி.