Tap to Read ➤

பெரும்பாலும் ஆண்கள் ஏன் வளவளவென்று பேசுவதில்லை? இதற்கு காரணம் என்ன?

ஆண்,பெண் இவர்களின் மூளையமைப்பே இதற்கு முக்கிய காரணம்! இரு பாலினரிடையே காணப்படும் வேதியியல் மாற்றங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்!
varalakshmi n
அறிவியல் ரீதியாக ஆண், பெண் மூளையமைப்பும் அதன் செயற்படும் விதமும் வித்தியாசப்படுகின்றது
இதனால் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வது அத்தனை கடினமா விஷயமாக காணப்படுகிறது
மூன்று மையங்களைக் கொண்டது பெண்களின் மூளை அமைப்பு என்று சொல்லப்படுகின்றது
முதல் மையம் , உணர்ச்சிகளை கிரகித்துக் கொள்வது
இரண்டாவது மையம், மொழி வளத்துக்கானது செயல்படுவது
மூன்றாவது மையம்,எதிரில் வருபவரை துல்லியமாக எடை போட உதவுவது
ஆண்களுடைய மூளையமைப்பு இம்மூன்றிலும் பெண்களை காட்டிலும் முற்றிலும் வேறுபடுகின்றது
வித்தியாசமாகச் செயற்படும் இந்த மையங்கள்,ஆண்களுக்கு விஷயத்தை விபரித்தும், “வளவள”வென்று இழுத்து கூற உதவுவதில்லை
தன் உணர்ச்சியை மொழி கொண்டு விபரிக்க முடிவதில்லை
எதிரே வருபவரின் முக அமைப்பை வைத்து மனதைப் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை
ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது
அதனால்தான் ஆணுக்கு பெண்ணின் கவர்ச்சியான காட்சிகளை பார்த்தால் மட்டுமே மகிழ்ச்சியளிக்கிறது
பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம்
ஆனால், பெண்ணின் மூளை இப்படியல்ல,பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை
பேச்சு மூலம்தான் மகிழ்ச்சியடைகிறது,
ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது
ஆண் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை,இதுபோன்ற அடிப்படையான குணவேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு
இதைப்பற்றி சரியான புரிதல் இருபாலாருக்கும் இல்லாததாலே காதலிக்கும் போதும் திருமணத்திற்கு பிறகும் ஏமாற்றம் அடைகிறார்கள்
மணவாழ்க்கையிலும்,காதலிலும் விரிசல் ஏற்படாமல் இருக்க ஆண், பெண் புரிந்து கொள்ளுதல் மிக மிக அவசியம் என்கிறார்கள் உளவியலாளர்கள்