Tap to Read ➤
சாம்பிராணி புகை எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது!
varalakshmi n
சாம்பிராணி மரத்தில் தீக்குச்சிகள் தயாரிக்கப்படுகிறது,பறங்கிச்சாம்பிராணி, வெள்ளைக்கீரை என்றும் அழைக்கப்படுகிறது
எல்லா வழிபாட்டு ஸ்தலங்களிலும் சாம்பிராணி தூபம் காட்டப்படுகிறது
மழைநாட்களில் வீட்டில் பூச்சி தேள் வரலாம் தடுக்க சாம்பிராணி புகை போடப்படுகிறது
குழந்தைகளுக்கு,கர்ப்பிணி பெண்களுக்கு சளி, ஜலதோஷம் தவிர்க்க சாம்பிராணி புகை காட்டுவதன் முலம் உடலில் எந்த வியாதியும் அணுகாமல் காக்கும்
சாம்பிராணி புகை வீட்டில் உள்ள கிருமிகளை விலகி, நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது
சுத்தமான சாம்பிராணி கட்டியாகவும்,தூள் சாம்பிராணியில் கலப்படங்கள் இருக்கும்
சாம்பிராணி தீக்காயங்களை விரைவில் ஆற்றும்