Tap to Read ➤

முருங்கை மரத்தில் ஏன் நிறைய கம்பளிப்பூச்சி இருக்குனு தெரியுமா?

சாெணைப் பூச்சி!
varalakshmi n
கம்பளி பூச்சியின் அறிவியல் பெயர் யூப்டெரடே மொல்லிஃபெரா (Eupterote mollifera) பல வகை உண்டு
இதை
சாெணைப் பூச்சி என்றும் அழைப்பர்
இப்பூச்சிகள் தன் உடல் எடையை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு இலைகளை உண்பதால், 'உண்ணும் இயந்திரங்கள்'
 (eating machines) என்றும் அழைக்கப்படுகின்றன
சொணைப்பூச்சி அம்மரத்திற்கும், மனிதத்திற்கும் பெரும் தீங்கை விளைவிக்க கூடிய ஒரு தீங் உயிரி ஆகும்
முருங்கை மரத்தை மட்டும் இது சார்ந்து வாழ்வதல்ல,பூவரசன் மரத்தையும் பற்றி இப்பூச்சி வாழ்கின்றது
கம்பளி பூச்சை ஈர்ப்பதற்கான காரணங்கள், இனவிருத்திக்கு தேவையான உணவு, இருப்பிடம் ஆகியவை இம்மரத்தில் காணப்படுவதால் இவை அம்மரங்களை சார்ந்து வாழ்கின்றது
வெப்பம் குறைவாக உள்ள நேரத்தில் இப்புழுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று இலைகளை உண்ண ஏதுவாக இப்பூச்சிக்கு இம்மரங்கள் அமைந்துள்ளது
மரங்களின் மென்மையான தோல் பட்டையிலிருந்து உறிஞ்சுவதற்கு ஏதுவாக உள்ளது
இப்பூச்சிகளுக்கு தேவையான குளிர்ச்சியை அம்மரங்களின் பட்டையில் உள்ள ஈரப்பதம் வழங்குவதால்,முருங்கை, பூவரசு போன்ற மரங்களில் முட்டையிடும். அந்த முட்டைகளில் இருந்து பூச்சிகள் வெளிவரும்
பலவகை பறவைகள், ஓணான், குளவி போன்றவை இவற்றை உணவாக உண்டு வாழ்கின்றன