Tap to Read ➤

மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் ஓலா! ஏன்?

Why does OLA Electric recall 1441 E-Scooters? What is the reason?
சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகின்றன.
பல நிறுவன ஸ்கூட்டர்கள் அடுத்தடுத்து தீ பிடிக்கின்றன
நேற்று ஆந்திராவின் விஜயவாடாவில் ஒரு மின் ஸ்கூட்டர் வெடித்ததில் நசிவகுமார் பலியானார்
இந்த நிலையில் ஓலா தனது 1441 மின்சார பைக்குகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
மார்ச் 26ல் புனேவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ் ஒன் ப்ரோ பைக் தீ பிடித்தது
இதனால் எஸ் ஒன் புரோ பேட்சில் தயாரிக்கப்பட்ட 1441 மின்சார ஸ்கூட்டர்களையும் ஓலா திரும்ப பெறுகிறது
இந்த ஸ்கூட்டர்களை நிறுவனத்தின் சர்வீஸ் என்ஜினியர்கள் முழுவதுமாக பரிசோதிக்க உள்ளனர்
பேட்டரி, தெர்மல், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நன்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்
முன்பு ஒகினவா நிறுவனம் 3000 ஆயிரம் மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்றது