Tap to Read ➤

கப்பல்கள் மட்டும் ஏன் குறைந்த வேகத்தில் பயணிக்கின்றன?

ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு!
varalakshmi n
வாகனத்தில் மெதுவாக செல்லும் பொழுது எதிரே காற்றானது படும்போது,வேகம் அதிகரிக்க, அதிக விசையுடன் நகர்வது கூட நாம் உணர்வோம்
கப்பல்கள் ஆனது அதன் முகப்பு பகுதி நீரைக் கிழித்து செல்லும்
படியாக நன்கு வடிவமைக்கப்பட்டிருக்கும்
முன்னோக்கிச் செல்லும் படியாக இயந்திர விசையுடன் உந்தித் தள்ளப்படும் சமயத்தில் கப்பலின் வேகம் அதிகரிக்க, முகப்பில் நீரின் எதிர்ப்பு விசையும் வெகு உக்கிரமாக அதிகரிக்கும்
கப்பல் பூஜ்ஜிய நிலையிலிருந்து தன்னுடைய இயல்பு வேகத்தை அடைவதற்காக இயந்திரத்தின் இயக்கம் அதிகமாகும் சமயத்தில் வேகமும் அதிகரிக்கும்
அதே சமயம் அது கிழித்துக்கொண்டு செல்லும் நீரின் எதிர்விசையும் அதிகரிக்கும்
அப்போது தன் வேகத்தை தக்கவைப்பதற்காக இயந்திரம் எடுக்கும் எரிபொருளின் அளவானது வேகத்திற்கு இரு மடங்கில் நேர் விகிதமாக இருக்கும்
நீருக்கும்,கப்பலுக்கும் வலிக்காமல் மெதுவாக செலுத்தும் திறமை மாலுமி நன்கு அறிவார்
கப்பல் அதிகமாக செல்லும் சமயங்களில் அதிகமாக கிரகிக்கப்படும் எரிபொருளின் செலவானது நேரடியாக அதில் கொண்டுசெல்லப்படும் பொருள்களின் அளவுகளில் அதிகமாக வசூலிக்கப்படும்
சாதாரண கட்டண,பாயிண்ட் டு பாயிண்ட் எனப்படும் இடை நில்லா பேருந்து டிக்கெட்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தைப்போல