Tap to Read ➤

சில மாத்திரைகளுக்கு மட்டும் நடுவில் கோடு இருப்பது ஏன்?

அவ்வாறு கோடு இருப்பதன் காரணம் என்ன ?
Sidhanathan K
நாம் உண்ணும் சில மாத்திரைகளில் கோடு இருக்கும். சில மாத்திரைகளில் கோடு இருக்காது.
அத்தகைய கோடு உள்ள மாத்திரைககள் அட்ஜஸ்டபிள் டேப்லெட் (Adjustable tablet) என்று அழைக்கப்படுகின்றன.
100 மில்லி கிராம் அளவுள்ள மாத்திரைகளின் வலது பக்கத்தில் 50 மி.கி மற்றும் இடது பக்கத்தில் 50 மி.கி இருக்கும்.

சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்ற காரணத்திற்காக தான் மாத்திரையின் நடுவில் கோடு போடப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிட வேண்டும். கோடு இல்லாத மாத்திரைகளை நாம் பாதியாக உடைத்து சாப்பிடக் கூடாது.
கோடு போடப்படாவிட்டால் மாத்திரைகளை உடைத்து சரியான அளவில் சாப்பிட முடியாது சாப்பிடவும் கூடாது.
கோடு போடாத மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவது அவ்வளவு சரியான முறை அல்ல. எனவே இதற்காகத்தான் மாத்திரைகளை நடுவே கோடு போடப்பட்டுள்ளது.