Tap to Read ➤
9 மாதம் முதல் 3 வயது குழந்தைக்கு மொட்டை அடித்து சந்தனம் பூசுவது ஏன்?
மொட்டை அடிபதால் அறிவியல் ரீதியான உண்மைகள்!
varalakshmi n
குழந்தை வயிற்றில் இருக்கும்போது,அசுத்தம் தண்ணீர் மண்டையிலும்,
தலைமுடியிலும் தேங்கிவிடும்
அவற்றை சுத்தம் செய்தால்தான் தலையில் ரத்த ஓட்டம் சீராகும்
நரம்புகள், ரத்த நாளங்கள் ஆகியவை செயல்பாடுகள் மேம்படும்
இதனால் மூளை வளர்ச்சியும் நன்றாகவும், குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு ஏதுவாகிறது
மண்டைத் தோலில் உள்ள தொற்றுகள்,பாதிப்புகள், பூஞ்சைகள் ஆகியவை பரவாமல் தடுக்க மொட்டை அடிக்கப்படுகிறது
குழந்தைக்கு பல் வளர்ச்சியின் போது உடலில் அதிக வெப்பமும் ,தலையில் உள்ள முடி பாரமாக இருக்கும்,எனவே தலைமுடி மழிக்கப்படுகிறது
முதல் முறை மொட்டை அடிக்கும் போது மண்டை எரிச்சல் இருக்கும்,அதை தனியவைக்க சந்தனம் தடவுவதால் தலையில் குளிர்ச்சி தரும்
மொட்டை அடிப்பதால் தலை முடி அடர்த்தியாகவும் துரிதமாக வளர்ச்சியடைய உதவுகிறது
மேலும் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது