Tap to Read ➤

பச்சை மையில் கையெழுத்து போடுவது ஏன்? யார் கையெழுத்து இட முடியும்?

இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? இதற்கு எதாவது அரசாணை உள்ளதா?
varalakshmi n
உள்ளூரில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் பல கோப்புகளில் கையெழுத்து இடுகின்றனர்
சிபாரிசு கடித்தங்கள், பரிந்துரை கடிதங்கள் என அனைத்திற்கும் பச்சை மையில் கையெழுத்து இட்டு அனுப்புவதை பார்த்து இருக்கலாம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பச்சை மையில் கையெழுத்து இடும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்
பச்சை நிற மையால் கையெழுத்திடுவதன் நோக்கம் குறிப்பிட்ட சான்றிதழ்
போலியானது அல்ல என்பதை உறுதிப்படுத்த உயர் அலுவலர்களால் அளிக்கப்படும் சான்று
இந்த நிற மையால் கையெழுத்திடப்பட்ட ஒரு பத்திரம், கோப்புகள் அல்லது இன்ன பிற 100% உறுதியானவை என்பதை குறிக்கும்
உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கபடுகின்ற தலைவர்களுக்கோ, மாவட்ட, ஒன்றிய, வார்டு உறுப்பினர்களுக்கோ, அவ்வளவு ஏன் சட்டமன்ற உறுப்பினருக்கே பச்சை மையில்
கையெழுத்து இடும் அதிகாரம் இல்லை