Tap to Read ➤

ரயில் பெட்டியில் இருக்கும் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் எதற்காக தெரியுமா?

கூடுதல் தகவல்கள்!
varalakshmi n
இந்தியாவில் உள்ள அதிகளவு மக்கள் பெரும்பாலும் பேருந்துகளுக்கு அடுத்தப்படியாக ரயில் பயணங்களை தான் தேர்வு செய்கின்றனர்
இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது, பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது
பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது சூழ்நிலையில் இந்த மாற்றம் தான் மஞ்சள் நிற கோடுகள்
பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும்,ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக இருக்கும்
இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும்
இந்த நீலநிற பெட்டியில் உள்ள நான்கு முனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும்,அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம்
நீலம்  தொடர்வண்டியின் நடுவே உள்ள முன்பதிவு செய்யாத பெட்டிகள்
பச்சை - மகளிர் மட்டும்
சிவப்பு - முதல் வகுப்பு
மஞ்சள்  மாற்றுத்திறாளிகளுக்கு மற்றும் கடைசி பெட்டி