Tap to Read ➤

புள்ள பூச்சியை ஏன் அடிக்கக்கூடாதுனு தெரியுமா?

நம் முன்னோர்களின் அறிவுரை பாருங்க!
varalakshmi n
புள்ள பூச்சி ஒரு பரிதாபமான உயிரியாகவே நாம் முன்னார்கள் பார்த்தார்கள்
யாருக்கும் தீங்கு விளைவிக்காத மற்றும் தனக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள முடியாத பூச்சி
மேலும் எறும்பு மற்றும் மண்புழுக்களை போல நிலத்தில் துளையிட்டு வாழும், எனவே நிலத்தை பண்படுத்துவதில் இதன் பங்கும் முக்கியமானது
அதனை இரக்கம் மற்றும் கருணை உணர்வுடன் நோக்கியதாலும் அதனை கொல்வதால் அல்லது கொல்லப்படுவதை நோக்குவதால்வரும் பாவ உணர்விலிருந்து மீளவும் அவ்வாறு கூறியிருக்கலாம்
இந்தப் பூச்சியைப் பிடித்து மறுபக்கம் திருப்பிப் போட்டார்கள் அப்படிப் போடப் பட்டதால், அதற்கு இருக்கிற கால்களையும் ஆட்டிக் கொண்டு எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று முயற்சி செய்கிறது அந்தக் கண்கள் எப்படியாவது என்னைக் காப்பாற்றேன் என்பது போல இருந்தது
மேலும் கிராமத்தில் ஒரு வழக்குச்சொல் உள்ளது."புள்ளபூச்சியை கொன்றால் பிள்ளை பிறக்காது"