Tap to Read ➤

இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள் பட்டியல்

சாதனை செய்த சிங்கப்பெண்கள் ..!!
Sidhanathan K
இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் - ஜெ.ஜெயலலிதா
முதன்முதலில் விண்வெளியில் சுற்றிய இந்திய பெண்மணி - கல்பனா சாவ்லா
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
முதன் முதலாக நோபல் பரிசு பெற்றவர் - அன்னை தெரசா
முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்றவர் - இந்திரா காந்தி
இந்தியாவில் முதல் ஐபிஎஸ் அதிகாரி - கிரண் பேடி
இந்திய உச்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - குமாரி எம்.பாதிமா பீவி
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் - பி.வி.சிந்து
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதிபா பாட்டில்
இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் - முத்துலட்சுமி அம்மாள்