Tap to Read ➤

பரப்பளவில் உலகின் மிகப்பெரிய 10 நாடுகள் !!

எந்தெந்த நாடுகள் தெரியுமா?
Sidhanathan K
10. அல்ஜீரியா

பரப்பளவு - 2,381,741 சதுர கிலோமீட்டர்
9. கஜகஸ்தான்

பரப்பளவு - 2,727,300 சதுர கிலோமீட்டர்
8. அர்ஜென்டீனா

பரப்பளவு - 2,780,400 சதுர கிலோமீட்டர்
7. இந்தியா

பரப்பளவு - 3,287,263 சதுர கிலோமீட்டர்
6. ஆஸ்திரேலியா

பரப்பளவு - 7,741,220 சதுர கிலோமீட்டர்
5. பிரேசில்

பரப்பளவு - 8,514,877 சதுர கிலோமீட்டர்
4. சீனா

பரப்பளவு - 9,596,961 சதுர கிலோமீட்டர்
3. ஐக்கிய அமெரிக்கா

பரப்பளவு - 9,826,675 சதுர கிலோமீட்டர்
2. கனடா பரப்பளவு - 9,984,670 சதுர கிலோமீட்டர்
1.ரஷ்யா

பரப்பளவு - 17,098,242 சதுர கிலோமீட்டர்