கன்னட ஹீரோ விஜய் படப்பிடிப்பில் சோகம்: ஏரியில் மூழ்கி 2 நடிகர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூரு அருகே துனியா விஜய் நடித்து வரும் மஸ்தி குடி படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கும்போது 2 நடிகர்கள் ஏரியில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
துனியா விஜய் நடித்து வரும் கன்னட படம் மஸ்தி குடி. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பெங்களூரு அருகே உள்ள திப்பகொண்டனஹள்ளி ஏரியில் இன்று படமாக்கப்பட்டது.

அப்போது விஜய் மற்றும் வில்லன்களாக நடித்து வரும் உதய் மற்றும் அனில் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்து ஏரிக்குள் குதிக்கும் காட்சியை படமாக்கினர். மூவரும் ஹெலிகாப்டரில் இருந்து 100 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதித்தனர்.

அதில் விஜய் மட்டும் நீந்தி கரைக்கு வந்தார். அனில் மற்றும் உதய் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பம் பிற்பகல் 3 மணிக்கு நடந்தது.

More From
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications