தகிக்கும் தமிழகம்.. 7 நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி மண்டையைப் பிளக்கும் வெயில்!
சென்னை: நெருப்பை அள்ளி தலையில் போட்டது போல இருக்கிறது தமிழகத்தில் வெயிலின் உக்கிரம். இன்று 7 நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் வெளுத்தது.
தலைநகர் சென்னை முதல் நாகர்கோவில் வரை எங்கு பார்த்தாலும் வெயில்தான். எந்தப் பக்கம் போனாலும் வெயில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது.
சென்னையில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்குள்தான் இருக்கிறது என்றாலும் கூட வெயிலின் தாக்கம் 105 டிகிரிக்குச் சமமாக உள்ளது.

தமிழகத்திலேயே அதிக அளவாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய நகரங்களில்தான் வெயில் அதிகமாக உள்ளது. இங்கு தலா 102 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.
அதேபோல திருச்சி, சேலம், கரூரில் தலா 101 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது திண்டுக்கல் நகரில் 100 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது.

மதுரை, கோவை, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 100 டிகிரிக்குள் வெயில் இருந்தாலும் கூட கடும் அனலாக இருக்கிறது 105 டிகிரி அளவிலான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இப்போதைக்கு கொடைக்கானல், ஊட்டியைத் தவிர வேறு எங்குமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு எந்தப் பக்கம் போனாலும் வெயிலாக இருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications