பகலில் பணி... இரவில் ஜல்லிக்கட்டு போராட்டம்... அசத்தும் தேனி காவலர் !!
தேனியை சேர்ந்த காவலர் ஒருவர் பகலில் பணியையும் இரவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திலும் ஈடுபட்டு அசத்தி வருகிறார். அவருக்கு இணையதளம் வாயிலாக ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் பகலில் தனது போலீஸ் பணியையும் இரவில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். காவலரின் இந்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புவன். இவர் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
பகல் நேரத்தை பணிக்காக செலவிடும் புவன் இரவு நேரத்தை தனது உரிமையை காக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்.
பணி நேரத்தில் காக்கிச்சட்டையில் மிடுக்காக இருக்கும் புவன் இரவு நேரத்தில் கலர் உடையில் பாரம்பரிய வீர விளையாட்டுக்காக போராடி வருகிறார். அவரது புகைப்படம் தற்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வலம் வருகிறது. அதனை ஏராளமானோர் பகிர்வதோடு காவலர் புவனுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
More From
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications