என்னது சசிகலாவை முதல்வராக்குவதா? விரக்தியில் அதிமுக தொண்டர் தற்கொலை!
சசிகலாவை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர் சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். சென்னை தொண்டர் முனுசாமி தூக்கிட்டு உயிரை மாய்த்தார்.
சென்னை: சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதால் விரக்தி அடைந்த சென்னைஅதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்ற அதே நேரத்தில் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தின் பல இடங்களில் துக்க தினமாக அதிமுகவினர் அனுசரித்தனர்.

தற்போது சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா வகித்த முதல்வர் நாற்காலியில் சசிகலாவையெல்லாம் அமர வைக்கிறார்களே என்ற கொந்தளிப்பும் விரக்தியும் தமிழகம் முழுவதும் அதிமுகவினரிடத்தில் இருந்து வருகிறது.
சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற கோஷம் நேற்று உச்சத்தை அடைந்தது. இதில் கடும் விரக்தி அடைந்த சென்னை பிராட்வே பிஆர் கார்டன் தெருவை சேர்ந்தவர் முனுசாமி என்ற அதிமுக தொண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன












Click it and Unblock the Notifications