தனியார் சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி மறுத்து தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்தை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

"விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக சட்டக்கல்லூரி தொடங்க கடந்த 2008ம் ஆண்டு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டருந்தது. 2014ம் ஆண்டு தமிழகத்தில் சட்டக்கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்று சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு விட்டது. எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், மகாதேவன் அமர்வு ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்க அனுமதியில்லை என்ற சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications