2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக: தமிழிசை விருகம்பாக்கத்தில் போட்டி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக பாஜக
தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கத்தில் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஐ.ஜே.கே உள்ளிட்ட சில சிறு கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட உள்ளது. இந்நிலையில் 54 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து 30 பேரின் பெயர்கள் அடங்கிய 2வது வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
1. திருவள்ளூர் - ஆர்.எம்.ஆர். ஜானகிராமன்
2. வில்லிவாக்கம் - எம். ஜெய்சங்கர்
3. துறைமுகம் - கிருஷ்ணகுமார் நதானி
4. அண்ணா நகர் - சுரேஷ் கருணா
5. விருகம்பாக்கம் - தமிழிசை சவுந்தரராஜன்
6. மயிலாப்பூர் - கரு. நாகராஜன்
7. திருப்போரூர் - வி.ஜி. ரங்கசாமி
8. ஏற்காடு - பொன்ராசா
9. சங்கரி - ஏ.சி. முருகேசன்
10. சேலம்(வடக்கு) - கோபிநாத்
11. மொடக்குறிச்சி - கிருஷ்ணகுமார்
12. தாராபுரம் - என். ஷண்முகம்
13. மேட்டுப்பாளையம் - வி.பி. ஜெகந்நாதன்
14. பல்லடம் - தங்கராஜ்
15. கவுண்டம்பாளையம் - ஆர். நந்தகுமார்
16. திண்டுக்கல் - திருமலை பாலாஜி
17. காட்டுமன்னார்கோவில் - டாக்டர் எஸ்.பி. சரவணன்
18. மயிலாடுதுறை - சி. முத்துக்குமார்
19. மன்னார்குடி - சிவக்குமார் என்கிற பேட்டை சிவா
20. தஞ்சாவூர் - எம்.எஸ். ராமலிங்கம்
21. கந்தர்வக்கோட்டை - புரட்சி கவிதாசன்
22. காரைக்குடி - முத்துலட்சுமி
23. மதுரை தெற்கு - ஏ.ஆர். மகாலட்சுமி
24. திருப்பரங்குன்றம் - ஆறுமுகம் பிள்ளை
25. சிவகாசி - ஜி. பார்த்தசாரதி
26. அருப்புக்கோட்டை - ஆர். வெற்றிவேல்
27. ராமநாதபுரம் - துரை கண்ணன்
28. ஸ்ரீவைகுண்டம் - செல்வராஜ்
29. தென்காசி - பி. செல்வி
30. ராதாபுரம் - கனி அமுதா
இதுவரை 84 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications